பனிச்சறுக்கு -ஆர்டென்ஸ், பெல்ஜியம் (Skiing – Ardennes, Belgium)
எங்கு காணினும் வெண்மையடி! அது எல்லைகளற்ற வெளியடி! பசுமை மறந்த மரங்களினூடே!பனிப்பூக்கள் மிதப்பதைக் கண்டேனடி! காய் கனிகளற்ற மரங்களின்பால் கண்குளிர்க் கவர்ச்சியைக் கண்டேனடி! ஆச்சரியங்கள் அனைத்தையும் அகத்தே கொண்ட அற்புதமடி இந்த ‘ஆர்டென்ஸ்’! பனிச்சறுக்கு உபகரணங்களை வாடகைக்கு எடுக்க வரிசையில் நிற்கையிலேயே கைகால் விரல்கள் விரைத்து மரத்துப்போயின. இந்த விரைகுளிரில் நாம் எங்கே மகிழ்ந்து அனுபவிக்கப் போகிறோம் என்ற மனநிலை தொற்றிக்கொண்டது. ஒரு வழியாக உபகரணங்களை வாங்கிக்கொண்டு தொடங்கும் இடத்திற்கு சென்று எப்படி அணிவது என்பதை ஒரு […]
Read More பனிச்சறுக்கு -ஆர்டென்ஸ், பெல்ஜியம் (Skiing – Ardennes, Belgium)